a

‘சர்தார்’ படத்தில் இணைந்த ‘கர்ணன்’ பட நடிகை…!


பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் ‘கர்ணன்’ பட நாயகி ராஜீஷா விஜயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘சுல்தான்’ படத்திற்கு பின் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள படம் சர்தார். இதில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா? படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரல்...

இந்நிலையில் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஜீஷா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார். இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கர்ணன் படத்தில் ஒப்பனை இல்லாத திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் ராஜீஷா. இப்படத்தின் வாயிலாக அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

இவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் ‘சர்தார்’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

Also Read  தமிழில் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள இருக்கும் ஷங்கர் பட நாயகன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் – பிரியங்கா சோப்ரா புகழாரம்

Tamil Mint

காதலருடன் சூப்பர் யோகா செய்த பாலிவுட் நடிகை! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!

Lekha Shree

“பல நாள் கனவு நிறைவேறிவிட்டது” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

Shanmugapriya

மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்த ‘கர்ணன்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

வா அசுர வா..! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்….

HariHara Suthan

‘வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்… செம்ம ஹேப்பி மோடில் தல ஃபேன்ஸ்

Tamil Mint

கேலி,கிண்டல்களை தாண்டி அசுர வளர்ச்சியடைந்த ஜிபி முத்து! வாழ்த்து சொன்ன பேபர் ஐடி..

HariHara Suthan

மீரா மிதுனுக்கு சூர்யா தரமான பதிலடி

Tamil Mint

சாண்டி மாஸ்டர் வீட்டில் விஷேசம்…!

Devaraj

தமிழில் பின்னணி பாடல் பாடும் பிரபல மலையாள நடிகர்…! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

விஜய் டி.வி. தொகுப்பாளரின் மனைவியுடன் விஜே சித்ரா… ரசிகர்களை கலங்க வைக்கும் போட்டோ…!

HariHara Suthan

கிரிக்கெட் வீரர்களுடன் நடனமாடும் சாண்டி மாஸ்டர்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree