a

சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘கர்ணன்’ பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!


கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. ‘சூரரை போற்று’ படத்தின் மெகா வெற்றியை அடுத்து ‘சூர்யா 40’ படத்தில் நடித்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘சூர்யா 40’ படம் தற்போது கொரோனா 2ம் அலையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read  மாஸ்டர் பட பாடல் வெளியீட்டு விழாவில் சட்டவிரோதம்? தயாரிப்பாளர் மீது எப்ஐஆர் பதிவு!

மேலும், நடிகர் சூர்யா ‘கூட்டத்தில் ஒருவன்’ இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்திலும் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ஒரு படத்தில் வக்கீலாகவும் நடிக்கிறார்.

கொரோனா தொற்றில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்த சூர்யா மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ‘சூர்யா 40’ நிறுத்திவைக்கப்பட்டாலும் மீதமுள்ள படங்களில் நடித்து வருகிறார்.

Also Read  வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! - வைரலாகும் வீடியோ

இந்நிலையில் அவருக்கு ஜோடியாக ‘கர்ணன்’ பட நடிகை ராஜீஷா விஜயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் ‘கர்ணன்’. இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ராஜீஷா விஜயன் நடித்திருப்பார்.

Also Read  விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ரசிகர்கள்!

அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது நடிகர் சூர்யாவுக்கும் அவர் ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சன் டிவியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

Tamil Mint

தென்மேற்கு பருவக்காற்று பட நடிகர் மறைவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்…

HariHara Suthan

‘பிக் பாஸ்’ ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை…!

Lekha Shree

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

Tamil Mint

தொழில் அதிபருடன் திருமணமா?… ஓபனாக உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்…!

malar

பூஜா ஹெக்டேவை தொடர்ந்து மற்றொரு விஜய் பட நாயகிக்கு கொரோனா…!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ பவித்ராவுக்கு குவியும் படவாய்ப்புகள்…!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

‘சூர்யா 40’ படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Lekha Shree

விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

ஒரு நடிகருடன் மட்டும் நடிக்க ஆசைப்பட்டால் வேலைக்காவாது, நம்ம ரூட்டே வேற.. பக்கா ப்ளானுடன் இருக்கும் வாணி போஜன்!

HariHara Suthan

மாஸ்டர் பட குழுவினர் திருவண்ணாமலைக்கு விசிட்; பட வெற்றிக்கான பிராத்தனையாக இருக்குமோ?

Tamil Mint