a

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’!


மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கர்ணன்’ திரைப்படம் அமேசானில் மே 9ம் தேதி வெளியாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் திரையரங்குகளில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். இத்திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வரவேற்பும் பெற்றது.

Also Read  ஷூட்டிங்கில் ஜன கன மன... புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெயம் ரவி!

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நேற்று முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் கர்ணன் திரைப்படம் ஓடிடி தளமான அமேசன் பிரைமில் மே 9 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு திரைப்படம் 30 நாட்கள் தியேட்டரில் வெளியான பின்பு ஓடிடியில் வெளியிடலாம் என்ற விதிமுறையை பின்பற்றி மே 9ம் தேதி அமேசானில் வெளியாகிறது கர்ணன் திரைப்படம்.

Also Read  உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை… இளம் வயதிலேயே இப்படியொரு பிரச்சனையால் எடுத்த விபரீத முடிவு…!

Tamil Mint

ஜெயம் ரவியை நம்பி அந்தரத்தில் சிக்கி தவிக்கும் இயக்குனர்…..

VIGNESH PERUMAL

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Tamil Mint

‘Vote For Thalaivi’ – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஷ்டாக்

HariHara Suthan

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

அண்ணாத்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? குஷியான ரஜினி ரசிகள்..!

HariHara Suthan

விஜய் 65 படத்தில் இணைந்த பூஜா ஹேக்டே…சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..

HariHara Suthan

பிரியா பவானிசங்கர் வீட்டில் நடந்த சோகம்! என்ன ஆச்சு?

Lekha Shree

அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா? – வெளியான சூப்பர் அப்டேட்!

Shanmugapriya

மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

Tamil Mint

இணையத்தில் வைரலாகும் அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Shanmugapriya