a

ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! “கர்ணன்” ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!


தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் கர்ணன்.

பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கி வெற்றிப் பெற்றுள்ளார். தனது கிராம மக்களின் உரிமைகளை போராடி பெற்றுத்தரும் கர்ணனாக தனுஷ் நடித்துள்ளார்.

Also Read  நடிகர் சோனு சூட்டிற்கு கிடைத்துள்ள வித்தியாசமான கவுரவம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் வணிக ரீதியாக வசூலை வாரி குவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் நடித்துள்ள ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால், கௌரி கிஷன் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read  சிம்புவின் மாநாடு தயார்... அரசியல் கட்சிகளின் மாநாட்டை மிஞ்சும் சிம்பு மாநாடு...

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பிரபலங்களும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்ணன் திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் குறித்த தனது அனுபவத்துடன் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வரும் சன்னி லியோன்!

Shanmugapriya

வாட் ஏ கருவாட்: படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்கும் நடிகர்

Tamil Mint

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

கர்ணன் முதல் பாதி மட்டும் 10 அசுரனிற்க்கு சமம்! இணையத்தில் தெறிக்கும் கர்ணன் பட விமர்சனம்

Jaya Thilagan

“மகன் இறந்த போதே பாதி இறந்துவிட்டார்!” – நடிகர் விவேக்கின் மறைவிற்கு கதறும் நண்பர்கள்!

Lekha Shree

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி – என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கெட்டப் இது தான் – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

HariHara Suthan

சித்தி 2 சீரியலின் மிகப்பெரிய மாற்றம்! புதிய புரோமாவால் ரசிகர்கள் குஷி…

HariHara Suthan

ஆட்டோவில் பயணம் செய்த தல அஜித்? வைரலாகும் வீடியோ இதோ..!

HariHara Suthan

‘மாஸ்டர்’ பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree