கோழி குஞ்சுக்கு டிக்கெட் கொடுத்த நடத்துனர்…! கர்நாடகாவில் வைரலான சம்பவம்…!


கர்நாடகாவில் பேருந்தில் கோழி குஞ்சுக்கு டிக்கெட் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் ஹோசனகராவில் இருந்து ஷிரூரு செல்வதற்காக பழங்குடியினர் குடும்பம் ஒன்று அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

Also Read  மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் 'மாஸ்' காட்டிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்…!

அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் இருந்து சத்தம் வந்துள்ளது. அப்போது நடத்துனர் என்ன என்று கேட்க, அவர்கள் வைத்திருந்த கோழி குஞ்சை எடுத்து காண்பித்துள்ளனர்.

அந்நேரத்தில் நடத்துனர் கோழி குஞ்சுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். இதனால், பழங்குடியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், டிக்கெட் எடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். எனினும், விதிமுறைப்படி டிக்கெட் எடுத்தே ஆக வேண்டுமென நடத்துனர் கூறியுள்ளார்.

Also Read  கேரள சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்! - தமிழில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எம்.எல்.ஏ!

இதையடுத்து வேறு வழியில்லாமல் கோழி குஞ்சுக்கு 53 ரூபாய்க்கு அரை டிக்கெட் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோழி குஞ்சை அவர்கள் 10 ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கையில் குழந்தை… சூட்கேசில் மனைவியின் பிணம்… கணவரின் கொடூர கொலை!

Lekha Shree

இந்தியாவில் 64 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; 1 லட்சத்தை நெருங்கிய இறப்பு எண்ணிக்கை..!

Tamil Mint

மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Tamil Mint

வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

Bhuvaneshwari Velmurugan

மும்பையை புரட்டிப்போட்ட டவ் தே புயல் – குஜராத்தில் கரையை கடந்தது

sathya suganthi

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்…! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!

sathya suganthi

வளைத்து வளைத்து மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர்; ஆத்திரத்தில் மணமகன் செய்த செயல் என்ன தெரியுமா? | வீடியோ

Tamil Mint

ஒன்றரை லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம்…! முழு விவரம் இதோ…!

Devaraj

2021-ம் ஆண்டுக்கு டூடுல் மூலம் பிரியாவிடை கொடுத்த கூகுள்…!

Lekha Shree

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj