கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி!


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதில் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

நேற்று திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதையொட்டி அவர் தனது வீட்டில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Also Read  திரிபுரா: வன்முறை குறித்து பதிவிட்ட 2 பெண் நிருபர்கள் கைது..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!” – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

டெல்லி முதல்வர் மகளிடம் பண மோசடி! பிரபல ஆன்லைன் விற்பனை தளம் மூலம் பணம் பறிப்பு!

Tamil Mint

இந்தியா: அதிக ஒலி எழுப்பினால் இவ்வளவு ரூபாய் அபராதமா?

Lekha Shree

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே திருமண சடங்கு! – வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

டிக்டாக் செயலி இந்தியாவில் மூடல்…. 2,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு…

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

Tamil Mint

பெகாசஸ் விவகாரம் – நிபுணர் குழு நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா – 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்…!

Lekha Shree

பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி: பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம்

Tamil Mint

முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

Ramya Tamil