மறைந்த கன்னட நடிகர் புனித்துக்கு கர்நாடக அரசு வழங்கவுள்ள உயரிய விருது..!


மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி, 46 வயதான பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Also Read  ஒரு நாள் சிறை கைதியாக இருக்க ஆசையா? ரூ.500 போதும்…! முழு விவரம் இதோ..!

அதைத்தொடர்ந்து கர்நாடகாவின் முன்னணி நடிகரான அவரது நினைவிடம் அமைந்துள்ள கண்டீரவா மைதானத்துக்கு தொடர்ச்சியாக இப்போதும் ரசிகர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், அவரது கண்கள் தானம் செய்யப்பட்டதால் கடந்த 15 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கர்நாடகாவில் கண்தானம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

இந்நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலை குறைவது எப்போது? – மத்திய அமைச்சர் கூறிய தகவல்!

Shanmugapriya

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

முதல்முறையாக 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயன் படம்..! ரசிகர்கள் ஆரவாரம்..!

Lekha Shree

“அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் சமர்ப்பணம்!” – ‘கண்ணான கண்ணே’ பாடல் குறித்து டி.இமான்..!

Lekha Shree

வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘… ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி

Tamil Mint

கைது செய்யப்பட்ட நோதீப் கவுர்; ட்விட்டரில் குரல் கொடுத்த மீனா ஹாரீஸ்! காவலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவலம்!

Tamil Mint

வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

முன்னாள் தலைமை நீதிபதியும் -மொழிப்போர் நெட்டிசன்களும்

Tamil Mint

‘Dangal’ பட நடிகையை 3-வதாக மணக்கிறாரா ஆமிர் கான்?

Lekha Shree

தியேட்டர் உரிமையாளர்களின் நெருக்கடி… நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஏலே” திரைப்படம்…!

Tamil Mint

வெறும் வயிற்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? – முழு விவரம் இதோ…!

sathya suganthi