a

அனைத்து +2 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு… எந்த மாநிலத்தில் தெரியுமா?


மத்திய அரசைப் பின்பற்றி, கர்நாடகாவிலும் அனைத்து பிளஸ் டூ மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்தார்.

Also Read  பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் - தியேட்டர் கண்ணாடி உடைப்பு...வைரல் வீடியோ இதோ..!

மேலும், சிபிஎஸ்இ மற்றும் சிஐசிஇ மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் 12ம் வகுப்பு தேர்வுகள் றது செய்யப்பட்டது.

Also Read  கொரோனா 2ம் அலை - இந்தியாவில் 513 மருத்துவர்கள் பலி…!

இந்நிலையில் தற்போது கர்நாடகா மாநிலமும் மத்திய அரசைப் பின்பற்றி அனைத்து பிளஸ் டூ மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil

மம்தா பானர்ஜி அனுதாபம் தேடுகிறார்…! – தலிபான்களா தாக்கினார்கள் என பாஜக நக்கல்

Devaraj

இன்று மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வு தேதி

Tamil Mint

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு…!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 20.5.2021

sathya suganthi

உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய பல்கலை…! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமாம்…!

sathya suganthi

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

Tamil Mint

கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

Ramya Tamil

பிப்.22-ல் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் – பெரும்பான்மையை நிரூபிக்குமா காங்.?

Bhuvaneshwari Velmurugan