a

மகனுக்காக உயிர்காக்கும் மருந்து வாங்க 300 கிமீ சைக்கிளில் சென்ற நபர்!


மகனுக்காக உயிர்காக்கும் மருந்து வாங்க 300 கிமீ சைக்கிளில் சென்றுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த நபர்.

கொரோனாவால் தற்போது பலர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதை அடுத்து, பல மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  புதியவகை கொரோனா உள்ளதா? சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுவது என்ன?

இந்த நிலையில், தங்களது வீட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலம் பேணவும், உயிர் காக்கவும் பலர் தங்களது குடும்பத்தினரை காப்பாற்றி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க கட்டுமானத் தொழிலாளி ஒருவர் தன்னுடைய மகனுக்காக 300 கிமீ சைக்கிளில் பயணித்து உயிர்காக்கும் மருந்துகளை பெற வேண்டி இருந்தது.

Also Read  தாயை முதுகில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்!

இந்த மருந்துகளைக் கொடுக்கவில்லை எனில் பையனுக்கு வலிப்பு வந்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதாக அந்த சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம் தேச விரோதிகளின் கூடாரம், திமுகவை போட்டுத்தாக்கிய பாஜக தேசிய தலைவர்

Tamil Mint

உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு; எப்போதிருந்து தெரியுமா?

Shanmugapriya

உள்நாட்டு விமான கட்டணம் – நாளை மறுநாள் முதல் உயர்வு

sathya suganthi

ராஜஸ்தானில் கலகலக்கும் காங்கிரஸ் அரசு, பின்னணியில் பாஜக?

Tamil Mint

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

டெல்லி விவசாயிகள் போராட்டம்: நட்சத்திரங்களின் ட்விட்டர் மோதல்! ரிஹானா முதல் சித்தார்த் வரை நடந்தது என்ன?

Tamil Mint

கலால் வரி அதிகரிப்பால் பன்மடங்கு உயர்ந்துள்ள மத்திய அரசின் வருவாய்…!

Lekha Shree

கண்ணிவெடிகளை கண்டறியும் எலிக்கு ஓய்வு வழங்க அரசு முடிவு!

Shanmugapriya

குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது – மத்திய அரசு

sathya suganthi

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

Tamil Mint