a

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று எண்ணி எலுமிச்சை சாறை மூக்கில் விட்ட ஆசிரியர் பலி!


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நினைத்து எலுமிச்சம் பழத்தின் சாறை மூக்கில் விட்டு ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அது தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடலாம் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

Also Read  சினிமா பாணியில் துரத்தும் கொடூரன்கள்.... உயிரை கையில் பிடித்தபடி ஓடும் இளைஞர்... பரபரப்பை ஏற்படுத்தும் சிசிடிவி...

ஆனால் அவற்றில் பல போது செய்திகளாக இருக்கும் நிலையில் போலீஸ் செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பயப்படுவது குறைந்தபாடில்லை.

Also Read  காதலி செய்த விபரீத செயல் காதலனின் வீட்டை சூறையாடிய பெற்றோர்....

கர்நாடகாவிலும் இது போல ஒரு செய்தி பரவியது அதாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மூக்கில் எலுமிச்சம்பழத்தின் சாறை விடலாம் என்பதுவே அது.

அதனை உண்மை என்று நினைத்து கர்நாடகாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மூக்கில் எலுமிச்சை சாறை விட்டார். அதனை அடுத்து அவருக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Also Read  இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி

சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான செய்திகளால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பல நாட்கள் கழித்து சைக்கிள் பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின்!

Shanmugapriya

வினோத திருட்டு…. மக்களே உஷார்….. காரில் உலாவரும் நாய்கள்… கண்ணிமைக்கும் நொடி பொழுதில் மாயம்…

VIGNESH PERUMAL

இதற்கெல்லாமா துப்பாக்கி சூடு….. பாடலால் வந்த சோகம்….

VIGNESH PERUMAL

இப்படியா பிறந்த நாள் கொண்டாடுவது? – இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ

Shanmugapriya

தனுஷின் ரீல் நண்பருக்கு அடித்தது ஜாக்பாட்… யோகிபாபுவிற்கு டஃப் கொடுத்த புது ஹீரோ ரெடி…!

malar

“வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்!” – முதல்வர் பழனிசாமி

Shanmugapriya

வனிதா விஜயகுமார் பரபரப்பு அறிக்கை

Tamil Mint

பொதுஇடத்தில் அசிங்கம் செய்தவர்… சம்பவ இடத்திலேயே பலி… இந்த கொலைக்கு காரணம் யார்….?

VIGNESH PERUMAL

பிரதமர் மோடி முதல் யோகி வரை – யாரையும் விட்டுவைக்காத சித்தார்த்

Devaraj

திமுகவில் இருந்து விலகிய விபி.துரைசாமி தமிழக பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

அரக்கனின் கொடூரச் செயல்… துடிதுடித்து போன மனைவி… அதிர்ச்சி தரும் செயல்…

VIGNESH PERUMAL

தமிழக அரசு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

Ramya Tamil