ஓடிடியில் வெளியாகும் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’?


இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், நடிகைகள் ஸ்ரேயா சரண், ஆத்மிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நரகாசூரன்’.

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் ‘துருவங்கள் 16’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஒப்பந்தமான படம் ‘நரகாசூரன்’. இப்படம் சஸ்பென்ஸ் ஜானரில் உருவாகியுள்ளது.

Also Read  சினேகன்-கன்னிகா ரவி திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்..!

ஆனால், இப்படம் வெளியாவதில் பல தடைகள் ஏற்பட்டது. அதனால் இப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

அதன்பின்னர் அருண் விஜய், ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான ‘மாஃபியா – சாப்டர் 1’ என்ற படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். அப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

Also Read  விஜய் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்… அட இந்த நடிகையா?

இந்நிலையில் தற்போது ‘நரகாசூரன்’ படம் Sony Liv ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் தனுஷ் நடிப்பில் உருவாக்கி வரும் ‘D43’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்.

Also Read  'மஹா' பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்தது” – அட்லி ட்வீட்

Shanmugapriya

கானாதான் சென்னையின் நாட்டுப்புற இசை- சந்தோஷ் நாராயணன்

Tamil Mint

பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்! – எதற்காக தெரியுமா?

Shanmugapriya

தெலுங்கிலும் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

Jaya Thilagan

வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

முன்னணி நடிகையின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா…!

sathya suganthi

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய நடிகர் சிம்பு…! கலக்கல் புகைப்படம் இதோ…!

sathya suganthi

‘வலிமை’ படம் குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர்…!

Lekha Shree

அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தேஜாவு’ மற்றும் ‘டி பிளாக்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

Lekha Shree

அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகரா?

Lekha Shree

‘வலிமை’ படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Lekha Shree

கொரோனா விதிமுறை மீறல் – நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது!

Lekha Shree