a

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘777 சார்லி’ படம்…! டீசரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்…!


கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட மொழியில் ஒரு நாயை மையமாக வைத்து உருவாகிருக்கும் படம் ‘777 சார்லி’.

இதில் ராக்‌ஷித் ஷெட்டி, சங்கீதா ஸ்ரீங்கிரி, ராஜ் ஷெட்டி, டானிஷ் சைட், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

Also Read  அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகரா?

சார்லி என்ற நாயுடனான அன்பை சொல்லும் நகைச்சுவைப் படமாக உருவாகியிருக்கும், இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது பாபி சிம்ஹா அறிமுகமாகும் முதல் கன்னட படம்.

5 மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை நடிகர் மற்றும் இயக்குனருமான பிரித்விராஜ் வாங்கியுள்ளார்.

Also Read  உடைந்த கையுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

தமிழ் வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு ரிலீஸ் உரிமையை நடிகர் நானி வாங்கியுள்ளார். இதனால் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் தமிழ் டீசரை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.

Also Read  தனுஷ் நடிக்கும் 'தி கிரே மேன்' படப்பிடிப்பு நிறைவு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ‘ராட்சசன்’ பட நடிகை!

Lekha Shree

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Tamil Mint

அஜித்தின் புதிய பட அப்டேட் ரசிகர்கள் மகிழ்ச்சி…

VIGNESH PERUMAL

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

HariHara Suthan

இவருடன் பணிபுரிய நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன்! – விஷால் ஓப்பன் டாக்

Shanmugapriya

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா செய்த உதவி… குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree

முட்டாள்தனமான வாதம் – நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!

Lekha Shree

கல்விக்காக உதவி கோரிய கல்லூரி மாணவிக்கு ரூ 1லட்சம் வழங்கிய காஜல் அகர்வால்! குவியும் வாழ்த்து..

Jaya Thilagan

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Lekha Shree

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ஜீ டிவி நடிகர்…!

Lekha Shree

மணிரத்தினத்தின் அடுத்த அந்தலாஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ்யில் வெளியாகப்போகின்றது

Tamil Mint

தி பேம்லி மேன் 2வை தடை செய்ய மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் கடிதம்!

Shanmugapriya