வலிமை வில்லன் கார்த்திகேயாவுக்கு திருமணம்.!


வலிமை படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் கார்த்திகேயே கும்மகோண்டா. ஆர் எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் தமிழில் அஜித்தின் வலிமை படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

Also Read  ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி...Infarction நோய் தான் காரணமா?

இந்நிலையில் கார்த்திகேய தனது பள்ளி தோழியான லோஹிதா ரெட்டியை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயம் செய்தபடி நேற்று (நவம்பர் 21) கார்த்திகேயா தனது நீண்டநாள் காதலியான லோஹிதா ரெட்டியுடன் திருமணம் நடைபெற்றது. ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த புதுமண ஜோடியை இணையத்தில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் கார்த்திகேயாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read  "இது மனித நாகரிகத்தின் உச்சம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”பிரதமர் தோனி.. முதல்வர் விஜய்..” – ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை..!

suma lekha

விஜய், அஜித் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா?

Lekha Shree

“ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க…!” – மனமுடைந்து கண்கலங்கிய நடிகர் சிம்பு..!

Lekha Shree

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது பாடல் வெளியானது..!’

Lekha Shree

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

Lekha Shree

“கர்ப்பமாக இருக்கிறேன்” புகைப்படத்துடன் நல்ல செய்தி சொன்ன பிரபல பாடகி… குவியும் வாழ்த்துக்கள்…!

Jaya Thilagan

ஷாருக்கான் – அட்லீ இணையும் ‘ஜவான்’… சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய்..!

suma lekha

நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்..!

Lekha Shree

சாண்டி மாஸ்டரின் லாலா பாப்பாவுக்கு பிறந்தநாள் – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

’பீஸ்ட்’ அப்டேட்… இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த பூஜா ஹெக்டே கூறியது என்ன?

suma lekha

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

Tamil Mint

சோனு சூட் கட்டவுட்டுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்த மக்கள்!

Shanmugapriya