a

கருணாநிதி பிறந்தநாள்…! தொண்டர்களுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை…!


முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள், ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நம் உள்ளம் நிறைந்த கருணாநிதி பிறந்தநாளை தொண்டர்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

Also Read  "ஒரு வருடத்தில் மதுரையை சிட்னி ஆக மாற்றுவேன்" - செல்லூர் ராஜு

ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்திட வேண்டாம் என்றும் மக்களின் உயிரை காப்பதே கருணாநிதி பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்ப்பதாகும் என்றும் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதி பிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பேரிடர் கால நெறிமுறைகளை கடைபிடித்து கருணாநிதி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா பரவலை குறைக்க இது தான் தீர்வு - மு.க.ஸ்டாலின் வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

Tamil Mint

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தவணை முறையில் கட்டணம் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

முதல்வர் திருச்சிக்கு வருகை!

Tamil Mint

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

Shanmugapriya

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது – அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

sathya suganthi

கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு

Tamil Mint

என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் வெடிக்கிறதா இபிஎஸ் ஓபிஎஸ் மோதல்?

Tamil Mint

பெண்களின் இடுப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்…!

Devaraj

எடப்பாடி பழனிசாமிக்கு கோரோனா சோதனையா ?

Tamil Mint

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?அமைச்சர் விளக்கம்

Tamil Mint