ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி – விளக்கமளித்த ரஜினி தரப்பினர்!


இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் கடந்த மே மாதம் முதல் அமெரிக்கா இந்தியர்கள் அங்கு வர தடை விதித்தது.

இந்நிலையில் ரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  ஷாருக்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

இதுகுறித்து கஸ்தூரி, “ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதையும் தற்போது அமெரிக்கா செல்வதையும் பார்க்கும் போது சரியாக படவில்லை. இதற்கு ரஜினிகாந்த் விளக்கம் தர வேண்டும்.

மத்திய அரசிடமிருந்து மருத்துவ விலக்கு பெற்று அமெரிக்கா செல்லும் அளவுக்கு அவரது உடலுக்கு அப்படி என்ன நேர்ந்தது? இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அவரது உடலில் என்ன பாதிப்பு?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

Also Read  'மாநாடு' படத்தின் டப்பிங் பணி துவக்கம்…!

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ரஜினியின் தரப்பினர் அவருக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து சற்று முன் தனது டுவிட்டரில் கஸ்தூரி, “அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.

Also Read  "நாம் இருவர் நமக்கு இருவர்" முத்துராசுவை கொன்றது இவர்தான்...! உடைந்தது சஸ்பென்ஸ்...!

என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புதுப்பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

Lekha Shree

விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

Lekha Shree

இரண்டாவது திருமணம் செய்யும் முன்னனி நடிகர்? வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்…

HariHara Suthan

கோலிவுட் கொண்டாட்டம் – இன்றைக்கு பிறந்தநாள் காணும் பிரபலங்கள்…!

Lekha Shree

இயக்குனர் பாலா திருமணத்தில் விக்ரம்-சூர்யா… யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!

Lekha Shree

ஓடிடியில் ரிலீசாகும் ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்?

Lekha Shree

மலையாளப் படங்களுக்காக தனி ஓடிடி தளம் – கேரள அரசு அறிவிப்பு

sathya suganthi

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் இந்த டாப் ஹீரோக்களா? – வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம், மணமகள் யார் தெரியுமா?

Tamil Mint

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் நித்யா மேனன்…!

Lekha Shree

வொண்டர் வுமன் போல போஸ் கொடுத்த ‘அசுரன்’ நடிகை..! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree