a

“சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதி அல்ல” – நடிகை கஸ்தூரி ஆவேசம்!


நடிகர் சித்தார்த் சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து கடுமையான வார்த்தைகளை உபயோகித்து தனது பக்கத்தில் பதிவிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவருக்கு பாஜகவினரிடமிருந்து மிரட்டல் வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோன பரவல் மிகவும் மோசமாக இருக்கும் சூழ்நிலையில் சித்தார்த் வாயை திறக்கவில்லை என்று நெட்டிசன்கள் பதிவு செய்து அவரை வம்புக்கிழுத்து வருகின்றனர்.

Also Read  கமல்-லோகேஷ் கனகராஜ் படத்தின் பணிகள் தொடக்கம், இந்தியன் 2 படபிடிப்பும் மீண்டும் ஆரம்பம்

மேலும், ஒருவர் அவரை கூத்தாடி என்று ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், “எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி சரியா?

Also Read  துரைமுருகன் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக நிர்வாகி! விசித்திர பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

பாஜக ஆதரவு நடிகர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. சித்தார்த் நடிகர்கள் அனைவரின் பிரதிநிதியும் இல்லை. ரஜினி, கங்கனா,குஷ்பு, காயத்ரி ரகுராம், மிதுன் சக்ரவர்த்தி, அக்ஷய் குமார் இவங்களுக்கு பிஜேபி ல என்ன பேரு?” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “தனிப்பட்ட முறையில் சித்தார்த்தை தாக்கி பேசுவது உங்களுடைய பிரச்சனை. ஆனால், அவர் செய்யும் நடிப்பு தொழிலை தாக்கி பேசினால் அது நடிகர்களின் பிரச்சனை” என தெரிவித்துள்ளார்.

Also Read  நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் காலமானார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லட்சத்தீவு விவகாரம் – நடிகை மீது தேசத்துரோக வழக்கு!

Lekha Shree

விஜய் டி.வி. தொகுப்பாளினி ஜாக்குலினா இது?… மார்டன் உடையில் அசரவைக்கும் போட்டோஸ்…!

malar

மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் இணைந்த மூத்த நடிகர்..! இது வேற லெவல் கம்போ!

Bhuvaneshwari Velmurugan

நடிகர் ராணா இந்த பிரபல படத்தில் ஒப்பந்தம்….

Devaraj

நடிகர் விமலின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் போட்டோ இதோ..!

Lekha Shree

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

“தாமரை டேஷ்லயும் மலராது”: ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…!

Tamil Mint

நடிகர் அனுபம் கேர் மனைவி கிரோன் கேருக்கு இரத்த புற்றுநோய் உறுதி…

VIGNESH PERUMAL

‘அரண்மனை 3’ படத்தின் சூப்பர் அப்டேட் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

விரைவில் வருகிறது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3… புகழ் சொன்ன சூப்பர் தகவல்!

Lekha Shree

விஜய் டி.வி. தொகுப்பாளரின் மனைவியுடன் விஜே சித்ரா… ரசிகர்களை கலங்க வைக்கும் போட்டோ…!

HariHara Suthan

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan