திருமணத்திற்கு தயாராகும் கத்ரீனா கைஃப்


பாலிவுட்டின் உச்ச கதாநாயகிகளில் ஒருவர் தான் கத்ரீனா கைஃப். கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கிய இவர் ஹிந்தி பட உலகின் பல முன்னணி ஸ்டார்களின் படங்களில் நடித்து முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

Also Read  "நன்றி தங்கமே!" - காதலி நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்..!

இவரும், கடந்த 2015-ம் வெளியான ‘மசான் என்னும் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் விக்கி கௌஷலும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். அதனை நடிகர் ஹர்ஷ்வர்தன் கபூரும் உறுதிப்படுத்தியிருந்தார்.

Katrina Kaif and Vicky Kaushal engaged? Her team answers - Movies News

இந்நிலையில் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதமே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் வருகிற நவம்பரில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்காக ஆடை செலக்ஷன் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Also Read  தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #1YearOfMasterSelfie!

Tamil Mint

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

நடிகர் சூர்யா நிறுவனத்தின் பெயரில் பண மோசடி.. காவல் நிலையத்தில் புகார்..!

suma lekha

சித்தி 2 சீரியலின் மிகப்பெரிய மாற்றம்! புதிய புரோமாவால் ரசிகர்கள் குஷி…

HariHara Suthan

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது!

Lekha Shree

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்…!

suma lekha

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

பிரபல ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து சண்முகம் புற்றுநோய் பாதிப்பால் மரணம்

sathya suganthi

பிக்பாஸ் ஆரிக்கு பிறந்தநாள்… முத்தத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி…!

Tamil Mint

கொடுத்து சிவந்த கரம் எங்கள் அண்ணா ‘விஜயகாந்த்’! தேமுதிக பிறந்த வரலாறும்… வீழ்ந்த கதையும்..!

mani maran

‘தி பேமிலி மேன் 2’ வெப்தொடர் சர்ச்சை…! மன்னிப்பு கேட்ட சமந்தா..!

Lekha Shree

செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் “லாபம்”: ரசிகர்கள் மகிழ்ச்சி.!

mani maran