சிறையில் உள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் போக்சோவில் கைது!


சிறையில் உள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

சென்னை அண்ணா நகரில் ஜூடோ பயிற்சி மையம் நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பயிற்சிக்கு வந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

Also Read  கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வெளியே வந்தால் அபராதம் - எச்சரித்த ககன் தீப் சிங்!

இதையடுத்து கடந்த மாதம் 30 ஆம் தேதி கெபிராஜை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் பயிற்சி மற்றும் போட்டிக்கு அழைத்து செல்லும்போது மேலும் பல மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்து இருந்தனர்.

Also Read  தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு! - கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

இதனைத்தொடர்ந்து பல புகார்கள் கெபிராஜ் மீது குவிந்தது. இதையடுத்து தற்போது காவல்துறையினர் கெபிராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவில் தொடரும் அதிரடி: விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய செயலாளரை நியமித்தார் துரைமுருகன்

Tamil Mint

தமிழக அரசில் அடுத்தடுத்து அதிரடி…! புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்..!

sathya suganthi

தமிழகத்தில் 19,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 24.05.2021

sathya suganthi

புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழக அரசு இன்று கருத்து கேட்கிறது

Tamil Mint

புதிய நாடாளுமன்ற கட்டடம் சுதந்திர இந்தியாவின் தனித்துவ அடையாளமாக விளங்கும் – தமிழக முதல்வர்

Tamil Mint

மு.க.ஸ்டாலின் உடல் நலம் என்ன ஆனது ?

Tamil Mint

தமிழகத்தில் தொடரும் இராணுவ வீரர்களின் தற்கொலை… காரணம் என்ன….?

VIGNESH PERUMAL

லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது!

Lekha Shree

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க 69,000 கிலோ நாட்டுச்சர்க்கரை கொள்முதல்

Jaya Thilagan

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்கு

Tamil Mint