a

முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?


தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிசியாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ். சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்து அசத்திய கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி மத்திய அரசு பெருமைப்படுத்தியது.

Also Read  நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் கடற்கரை போட்டோஷூட்..!

இந்த நிலையில், மணிரத்தினம் பிரம்மாண்டமான முறையில் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

மேலும் அது தொடர்பாக போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. பொன்னியின் செல்வன் கதைக்களத்தை பொறுத்தவரை குந்தவை பிராட்டியும் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள் மொழிவர்மனும் அக்கா, தம்பியாவார்கள்.

அருள் மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவி நடிக்க உள்ள நிலையில், அவருக்கு அக்காவாக கீர்த்தி நடிக்க உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் செய்தி பரவியது.

Also Read  கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்... விஜய் சேதுபதிக்கே டப் கொடுப்பாரா?

இந்தநிலையில் இந்த புகைப்படம் பேன்ஸ் மேட் போஸ்டர் என்றும் இது அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் போஸ்டரை உருவாக்கிய குழு தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“காதல் செய்து தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை” – நடிகர் சதீஷ்

Shanmugapriya

விக்ரமின் சாமுராய் பட கதாநாயகி முதல் முறையாக வெளியிட்ட அவரது குழந்தையின் வீடியோ இதோ..!

HariHara Suthan

‘குக்கு வித் கோமாளி’ ஷிவாங்கியின் வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படங்கள்…!

Lekha Shree

சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

Lekha Shree

அயலான் படப்பிடிப்பு நிறைவு… கொண்டாட்டத்தில் படக்குழு!

Tamil Mint

மாஸ்டருக்கு அடுத்து சுல்தான்! – முதல் நாள் வசூலில் சாதனை!

Shanmugapriya

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

முதல்ல மாஸ்க் போடுங்கடா,அப்புறம் RIP போடலாம்! நடிகர் விவேக்கின் ஆத்மா.. வைரலாகும் புகைப்படம்!

HariHara Suthan

ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா! – படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Shanmugapriya

சூப்பர் ஸ்டார்-ஐ பின்னுக்கு தள்ளிய தளபதி! மாஸ் காட்டும் மாஸ்டர்!

Tamil Mint

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்

Tamil Mint