சினிமாவில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷின் சகோதரி..! வெளியான சுவாரசிய தகவல்..!


கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

பின்னர், முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, ரஜினி ஆகியோருடன் நடித்து தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

Also Read  ஷங்கர்-ராம்சரன் இணையும் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

இவரது தந்தை சுரேஷ் மலையாள பட தயாரிப்பாளர். தாய் நடிகை மேனகா. இவர் ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால் ஆகியோருடன் நடித்துள்ளார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் தனது தந்தையான தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான ரேவதி கலாமந்திர் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம்.

Also Read  மெட்டி ஒலி நடிகை திடீர் மரணம்.! : கண்ணீரில் சின்னத்திரை உலகம்.!

இப்படத்திற்கு வாஷி என டைட்டில் வைத்துள்ளார்கள் என்றும் இப்படத்தை கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

3 நாள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்ததா விஜய்யின் மாஸ்டர்? – ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

மாஸ் காட்டும் மாநாடு : அடுத்து வெந்து தணிந்தது காடு: குஷியில் ரசிகர்கள்

suma lekha

வெப் தொடரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் ரெஜினா…!

Lekha Shree

கொரோனாவுக்கு நடுவே சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்த காஜல் அகர்வால்…!

Lekha Shree

‘அப்புவிற்கு ஏற்பட்டது மாரடைப்பு கிடையாது’.. புனித்தின் கடைசி நிமிடங்கள்… குடும்ப டாக்டர் சொல்வது என்ன?

suma lekha

‘சிவாஜி’ பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

Lekha Shree

ஜெர்மனி இளம்பெண் அளித்த புகார்: நடிகர் ஆர்யா போலீசில் ஆஜர்.!

mani maran

வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!

Lekha Shree

7ஜி ரெயின்போ காலணி படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தது யார் தெரியுமா?

Lekha Shree

செம்ம… சிறுத்தை சிவாவுடன் இணையும் சிங்கம் சூர்யா…

suma lekha

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் ஆல்பம்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு

sathya suganthi