கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா பாசிடிவ்!


தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. திரையுல பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தோற்றூ உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கால் கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்..!

முன்னதாக வடிவேலு, அருண் விஜய், சத்யராஜ், மீனா என பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் சிரிய அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிவேகமாக நோய் தொற்று பரவி வருகிறது என்பதற்கான அச்சப்படுத்தும் விஷயம். தயவு செய்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Also Read  "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??!" - வெற்றிகரமாக ரிலீசானது சிம்புவின் 'மாநாடு'..!

ஒருவேலை நீங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உங்கள் அன்புக்குறியவர்களுக்காகவும் நோய் தொற்றின் குறைந்த வீரியத்திற்காகவும் உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மரணம்!

Shanmugapriya

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இத்தனை பேருக்கு கொரோனா.!

suma lekha

ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி நோயாளிகளுக்கு உதவி வரும் நபர்!

Shanmugapriya

“தயவுகூர்ந்து வேறு யாரும் தவற விட வேண்டாம்” – கொரோனாவால் மனைவியை பறிகொடுத்த அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு

Shanmugapriya

வெண்பா Is Back… விறுவிறுப்பாக போகூம் பாரதி கண்ணம்மா..!

suma lekha

ஜீவனாம்சம் வேண்டாம் என திருமணத்திற்கு முன்பே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாரா சமந்தா?

Lekha Shree

பொதுமக்களுக்கு எச்சரிக்கை…. இந்த 6 மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு…. ஊரடங்குக்கு வாய்ப்பு……

VIGNESH PERUMAL

“என்னை கேலி பேசுவது நடிப்புத் தொழிலை சிறுமை படுத்துவதாக உள்ளது!” – விஷ்ணு விஷால்

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி?

Lekha Shree

என்ஜாய் எஞ்சாமி பாடலை கேட்டுவிட்டு பாராட்டு மழை பொழிந்த செல்வராகவன்!

Shanmugapriya

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்…!

suma lekha

கமலுக்கு வில்லனாகும் பகத் ஃபாசில்! விக்ரம் படத்தின் அப்டேட் இதோ!

Jaya Thilagan