a

கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில தேர்தல் முடிவுகள்…!


கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 21 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் பாஜக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தின் 292 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 31 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 26 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

Also Read  அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை சசிகலா தான் தேர்வு செய்வார் - டிடிவி தினகரன்!

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. பாஜக 8 இடத்திலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 15 பேர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Lekha Shree

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…

Tamil Mint

யார் இந்த அர்ஜுன மூர்த்தி ? இவர் திமுகவினர் உடன் தொடர்புகள் கொண்டுள்ளாரா ?

Tamil Mint

இந்தியாவில் அமெரிக்க ஆப்பிள்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு… உள்நாட்டு விவசாயிகள் மகிழ்ச்சி!

Tamil Mint

குளிர்காலத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும் – மத்திய அமைச்சர்

Jaya Thilagan

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

5 மாத குழந்தையின் உயிரை காக்கும் மருந்திற்கான ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி ரத்து!

Tamil Mint

தமிழகம்: அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது

Tamil Mint