a

500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனரின் தன்னலமற்ற சேவை!


500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அழைத்துச் சென்று சேர்த்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.

இந்தியாவில் குறைவான 2ம் அலை பாதிப்பு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுமார் 40 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் தொற்று பாதிப்பு நான்கு லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது.

Also Read  பிறக்கபோவது ஆணா பெண்ணா? - விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

கொரோனா தன் கோரப்பிடியை சற்று தளர்த்தி வந்தாலும் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இது ஒருபுறமிருக்க பிரபலங்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் என பல்வேறு நபர்களும் கொரோனா நோயாளிகளுக்கும் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read  'விஜய் 65' அரசியல் கதையா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்!

அந்த வகையில் கேரளாவில் பையன் ஒரு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சுமார் 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை தன்னுடைய ஆட்டோவில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்க செய்துள்ளார்.

ஒவ்வொரு நோயாளியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகு தன்னுடைய ஆட்டோவை நன்றாக சுத்தம் செய்வதாகவும் பலர் தன்னை நாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  யார் இந்த அர்ஜுன மூர்த்தி ? இவர் திமுகவினர் உடன் தொடர்புகள் கொண்டுள்ளாரா ?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

Devaraj

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?

Ramya Tamil

காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் வருகிறது இடைத்தேர்தல்

Tamil Mint

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

Lekha Shree

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

“நூறாண்டுகள் கண்டிராத ஒரு பெருந்தொற்று கொரோனா” – பிரதமர் மோடி

Lekha Shree

“பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி அரசு வரி வசூலில் தீவிரம் காட்டுகிறது” – ராகுல் காந்தி

Tamil Mint

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நிதி – 27 வயது இளைஞரின் தாராள மனசு

sathya suganthi

பாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்

Tamil Mint