a

கேரளா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 – இடதுசாரிகள் முன்னிலை..!


தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

அந்தவகையில் கேரளா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் (LDF) 93 இடங்களிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 44 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

Also Read  பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்கினால் தள்ளுபடி! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்நிலையில் பினராயி விஜயன் போட்டியிட்ட தர்மதம் தொகுதியில் அவர் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 91 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 47 இடங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்றது. பாஜக நேமம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

Also Read  தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

தற்போதைய நிலவரத்தை பார்க்கும்போது மீண்டும் அதேபோன்ற பெரும்பான்மையுடன் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரிகள் கேரளாவில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவை அடிமைப்படுத்தியது அமெரிக்காவா…! மீண்டும் உளறி மாட்டிக்கொண்ட உத்தரகாண்ட் முதலமைச்சர்…!

Devaraj

கொரோனா வைரசின் புது வரவு…! வேகமாக பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த வைரஸ்…!

Devaraj

தொடர்ந்து சரியும் தங்கம் விலை? இன்றைய விலை நிலவரம்

Tamil Mint

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை: 16 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை – தேர்தல் பார்வையாளர்கள் அதிரடி ரிப்போர்ட்

Devaraj

ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்

Tamil Mint

டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

Tamil Mint

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Tamil Mint

மீண்டும் களத்தில் குதித்த ராகுல் காந்தி! கேரளாவில் செய்த சூப்பர் விஷயம் இதோ!

Devaraj

சுஷாந்த் மரணம்: நடிகை ரியா திடுக் வாட்ஸ் அப் சாட் கசிந்தது

Tamil Mint

‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Tamil Mint