a

மகனுக்கு பரிசளிக்க ஒரு வருடத்தை செலவழித்த பாசமிகு தந்தை… எதற்காக தெரியுமா?


கேராளவை சேர்ந்த ஷகீர் என்பவர் தனது மகனுக்காக புது கைவினை கார் ஒன்றை செய்து பரிசளித்துள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரீகொட் பகுதியை சேர்ந்தவர் ஷகீர். இவர் தன் மகனுக்காக மகேந்திரா கார் ஒன்றை தனது சொந்த வடிவத்தில் வடிவமைத்து உருவாக்கியுள்ளார். இந்த காரினை ஷகீர் தயாரிக்க அவருக்கு 1 வருடம் ஆனது. இந்த காரின் மதிப்பு 1.5 லட்ச ரூபாய்.

மற்ற கார்களில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த காரிலும் உள்ளது. கியர் பாக்ஸ், பவர் ஸ்டேரிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. மேலும், இந்த கார் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

பொதுவாக பரிசு பொருட்களை விலை உயர்ந்ததாக தர நினைப்பர் பலர். ஆனால், விலை உயர்ந்த பொருட்களை வாங்கி தருவதை விட நம் கையால் செய்த சிறு பொருளை பரிசாக தந்தாலும் அதன் மதிப்பே வேறு.

Also Read  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு…!

இந்த பாசமிகு தந்தையின் இத்தகைய பரிசு பொருள் அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லீக்கான அர்னாப்பின் வாட்ஸ்-அப் உரையாடல்… சிக்கலில் அர்னாப்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Tamil Mint

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 – 48 லட்சத்தை தொடும்..!

Lekha Shree

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழப்பு!

Lekha Shree

குடிபோதையில் முதலையுடன் பேசிக் கொண்டிருந்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Tamil Mint

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது… அரசு கவனமுடன் தான் செயல்பட்டு வருகிறது – நிர்மலா சீதாராமன்!

Tamil Mint

2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது! முழு விவரம் இதோ.!

Tamil Mint

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடருமா? இப்போதைய நிலவரம் என்ன? முழு விவரம்!

Tamil Mint

11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சச்சின் செய்த சூப்பர் சாதனை!

Jaya Thilagan

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி.

Tamil Mint

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! முழு விவரம் இதோ…!

Tamil Mint

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint