கேரளாவில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் விடுமுறை அறிவிப்பு…!


கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Also Read  தமிழகத்துக்குள் நுழைந்த டெல்டா+ : இதுவரை 3 பேர் பாதிப்பு

தமிழகத்தில் பொங்கல் திருநாள் தனிப் பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சம் பேர் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நோக்கி தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் 6 மாவட்டங்களில் தை முதல் நாள் அன்று வட்டார பொங்கல் விடுமுறை பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கேரள தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

Also Read  பாஜகாவில் இணைகிறாரா அமரிந்தர் சிங்? மத்திய உள்துறை அமைச்சருடன் சந்திப்பு..!

இதனை ஏற்று இன்ற தமிழக முதல்வர் கேரள முதல்வருக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், கேரள அரசு நாளை பொங்கல் விடுமுறை அறிவித்துள்ளது.

Also Read  பணமோசடி வழக்கு - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கமல் மீது அமைச்சர் கடும் தாக்கு

Tamil Mint

லக்கிம்பூர் சம்பவம்: போலீசில் ஆஜரான மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா..!

Lekha Shree

தேர்தல் பணிக்காக காவல்துறையினர் 277 பேர் அதிரடி மாற்றம்…! பின்னணி விவரம்…!

Devaraj

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார்!

Tamil Mint

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்.!

suma lekha

அனல் காற்று அபாயம் : 12 – 4 மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

Lekha Shree

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு..!

Lekha Shree

செல்போன் பேட்டரி வெடித்து சிறுவன் உயிரிழப்பு! – யாருக்கும் சொல்லாமல் அடக்கம் செய்த உறவினர்கள்!

Shanmugapriya

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

Tamil Mint

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

Tamil Mint

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj