கேரளா தங்க கடத்தல் வழக்கு – ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம்..!


கேரளா தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேஷுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநில முதலமைச்சர் அலுவலகம் வரை உலுக்கிய ஒரு வழக்கு கேரள தங்க கடத்தல் வழக்கு. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

Also Read  சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

அவர் மீது மத்திய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கருப்பு பண மோசடி தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி கொச்சி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஸ்வப்னா மனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read  சிம்பிளாகக் கொண்டாடப்படப் போகும் சுதந்திர தினம்: அரசின் திடீர் முடிவு

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கிடைத்தது.

ஆனால், சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்து கைது செய்தது. எனவே, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் சரி தொடர்ந்து சிறையில் இருந்தார்.

Also Read  அம்பானி வீட்டு அருகே வெடிப் பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரம் - கார் உரிமையாளர் மர்ம மரணம்!

இந்நிலையில், இன்று கேரளா தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேஷுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருக்கு ரூ. 25 லட்ச அபராதமும் 2 பேர் surety போட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பிடுங்கி கிழித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி சஸ்பெண்ட்!

Lekha Shree

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

Lekha Shree

சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து! – மத்திய அரசு

Lekha Shree

ராஜஸ்தானில் கலகலக்கும் காங்கிரஸ் அரசு, பின்னணியில் பாஜக?

Tamil Mint

அவர்களைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்- பிரதமர் மோடி உருக்கம்

Tamil Mint

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – தனிப்படை அமைப்பு..!

Lekha Shree

‘ரெட் அலர்ட்’ – வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் தொடக்கம்… முன்னேற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

ஏலத்துக்கு வந்த பிஎஸ்என்எல் சொத்துக்கள்..!

suma lekha

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

’ஆப்கான் விவகாரமும் இந்தியாவின் நிலைப்பாடும்’… அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு..!

suma lekha

பண மோசடி… நடிகை சினேகா போலீசில் புகார்…!

Lekha Shree