கேரளா: கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை


கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும்  கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவித்தது.  அதையடுத்து இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரளாவிலுள்ள கோட்டயத்தில், 1992-ல் ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில், கன்னியாஸ்திரி அபயா, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணை நடத்திய போலீசார், தற்கொலை என, முடிவுக்கு வந்தனர். பின், விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. 

Also Read  "என்னம்மா இப்படி பண்றீங்களே மா?" - சிக்னலில் நடனமாடிய பெண்ணின் வீடியோ வைரல்..!

தீவிர விசாரணையில், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் அபயாவின் தலையில் தாக்கி கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து தாமஸ், செபி மற்றும் உடந்தையாக இருந்ததாக பாதிரியார் ஜோஸ் புத்ரிகாயில் ஆகியோரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். 

பின்னர், பாதிரியார் ஜோஸ் புத்ரிகாயில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீதான கொலை வழக்கின் விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது. 

Also Read  இரட்டை சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம் - சோகத்தில் பெற்றோர்!

அவர்களுக்கான தண்டனை விபரம் பிறகு அறிவிக்கப்படம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுன. மேலும் ஆளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – சிறப்பு என்ன தெரியுமா?

sathya suganthi

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 18+ வயதினருக்கு தற்போது தடுப்பூசி இல்லை…!

Devaraj

தமிழக வீராங்கனை பவானி தேவியின் உருக்கமான பதிவு… உடனே பதிலளித்த பிரதமர் மோடி..!

Lekha Shree

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் – மத்திய அரசு

Devaraj

டவ் தே புயல் இன்றிரவு கரையை கடக்கும்.. இந்திய வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

மத்திய பட்ஜெட் 2021…. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

Tamil Mint

மாஸ்க் போடாததால் கை, காலில் ஆணியடித்த போலீஸ் – உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்

sathya suganthi

“வெண்ணெய் கலந்த டீ” – இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான காம்போ!

Tamil Mint

கொரோனா புதிய உச்சம் – இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

Lekha Shree

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு…!

HariHara Suthan

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – 27 புது முகங்களுக்கு வாய்ப்பு: மோடியின் திடீர் முடிவு!

sathya suganthi