a

போலீஸ் விசாரணை வளையத்தில் நடிகர் சுரேஷ் கோபி…!


கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன், கொடக்கரா என்ற இடத்தில் ஒரு காரை வழிமறித்து, கொள்ளையர்கள் 25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததாக புகார் வந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரில் இருந்து 3.5 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

Also Read  சசிகலாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு - டிடிவி எடுக்கும் முக்கிய முடிவு!

மேலும் இந்த பணம், தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்த இருந்ததும் தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து, மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில், 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பு - முழு ஊரடங்கு அறிவிப்பு!

இந்த வழக்கில், தர்மராஜன் ஏற்கனவே போலீஸ் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்த நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேர்தல் நேரத்தில் பா.ஜ.க தலைவர்கள் மேற்கொண்ட ஹெலிகாப்டர் பயணங்களையும், போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Also Read  "எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணை கவ்வும்!" - விஜயபிரபாகரன்

இந்நிலையில் இந்த வழக்கில், பிரபல மலையாள நடிகரும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், ராஜ்யசபா நியமன எம்.பி.யுமான சுரேஷ் கோபியை, சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தளர்வுக்கு பின்னர் திருப்பதியில் முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

Tamil Mint

பியூச்சர் குழுமம் மற்றும் அமேசான் நிறுவனம் இடையே மோதல் !! டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

Tamil Mint

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி..!

Lekha Shree

இந்த 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது… மத்திய அரசு தகவல்..

Ramya Tamil

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயம்.. கேரள அரசு அதிரடி..

Ramya Tamil

“ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும்!” – மாநில அரசு

Lekha Shree

இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக்கட்டணம் – மத்திய அரசு

Tamil Mint

ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!

Lekha Shree

பிரதமர் பாராட்டிய தமிழக சாதனையாளர்: யார் இந்த யோகநாதன்?

Devaraj

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint