சபரிமலை கோயில் நடை திறப்பு…! இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி..!


சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

சபரிமலை கோயிலில் டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். அதையடுத்து டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும்.

Also Read  புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.

இந்த தரிசனத்துக்காக இணையதள முன்பதிவு முன்னதாகவே நிறைவடைந்துவிட்டது. முன்பதிவு செய்த பக்தர்கள் கோயிலுக்கு செல்ல இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும்.

Also Read  கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை 1 மணிநேரம் வீட்டில் வைத்து சடங்கு செய்யலாம்!

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக தினசரி 30,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களாம். பக்தர்கள் பம்பையில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பக்தர்கள் சன்னிதானம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தங்கி செல்ல அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

Also Read  முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் தொழிலதிபர் பணமோசடி புகார்…!

மேலும், நிலக்கல் வரை மட்டுமே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அங்கிருந்து பாம்பைக்கு செல்ல கேரள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தலில் சீட்டு தராததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி…!

Devaraj

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

Lekha Shree

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree

மனைவியிடத்தில் கணவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றம் என்று அழைக்க முடியுமா? – நீதிபதியின் சர்ச்சை கருத்து!

Shanmugapriya

கொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் – நெஞ்சு வலியால் பலி

sathya suganthi

பூனைகளை கொரோனா எளிதில் தாக்கும்…! செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உஷார் அட்வைட்ஸ்…!

sathya suganthi

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை – ஆய்வில் தகவல்

sathya suganthi

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்…!

Lekha Shree

இந்தியா: பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம்…!

Lekha Shree

”இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள்” – ஜந்தர் மந்தரில் பாஜகவினர் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு!

suma lekha