a

300 ரூபிக் கியூப்களால் ரஜினி உருவத்தை வரைந்த சிறுவன்! நெகிழ்ந்து பாராட்டிய ரஜினி!


கேரளாவை சேர்ந்த சிறுவன் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்தை 300 ரூபிக் கியூப்களை கொண்டு உருவாக்கியுள்ளார்.

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அத்வைத். இவர் தன்னுடைய 300 ரூபிக் கியூப்களை கொண்டு நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை உருவாக்கி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

Also Read  'இந்தியன் 2' படத்தில் நடிகர் விவேக் என்ன கதாபாத்திரத்தில் நடித்தார் தெரியுமா?

அப்பதிவில், “க்யூப் பெட்டகங்களை கொண்டு ரஜினிகாந்த் அவர்களின் உருவத்தை உருவாக்கி இருக்கிறேன். என்னுடைய 300 க்யூப் பெட்டகங்களை கொண்டு ரஜினிகாந்தின் உருவத்தை வடிவமைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதை ஆசிர்வாதமாகி கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. அதையடுத்து அச்சிறுவனுக்கு ஆடியோ வாயிலாக பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Also Read  'சூர்யா 40' படத்தில் இணைந்த 'டாக்டர்' நாயகி?

அந்த ஆடியோவில், “சூப்பர்ப், கிரியேட்டிவ் வொர்க் அத்வைத். காட் பிளஸ்” என கூறியுள்ளார். தற்பொழுது இந்த ஆடியோ மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

அத்வைத் முன்னதாக மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரின் உருவத்தையும் இவ்வாறு ரூபிக் பெட்டகங்களை கொண்டு உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read  தளபதி விஜய்யின் 65-வது படத்தின் வில்லன் இவரா? அப்போ சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

Lekha Shree

முத்த விளையாட்டில் நடிகை பிரியா ஆனந்த்! வைரலாகும் வீடியோ…

Jaya Thilagan

கோலிவுட்டின் பொங்கல் ஸ்பெஷல்!!

Tamil Mint

குக் வித் கோமாளி இறுதி போட்டியில் என்ஜாயி என்ஜாமி! வெளியான வேறலெவல் புகைப்படம்..

Jaya Thilagan

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

நடிகர் ராணா இந்த பிரபல படத்தில் ஒப்பந்தம்….

Devaraj

மகள் ஆராதனாவால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை…!

Tamil Mint

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் …!

Lekha Shree

7 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கிய பிரபல ஹீரோ! – தீயாய் பரவும் தகவல்

Shanmugapriya

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

மலையாளத்தில் சக்கப்போடு போட்ட “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…!

Bhuvaneshwari Velmurugan

ரம்ஜான் அன்று வெளியாகும் ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்…!

Lekha Shree