a

கழிவறை கூட இல்லாத அறை – காதலுக்காக 10 ஆண்டாக ஒளிந்திருந்த பெண்…!


கேரளாவில் அயிரூர் அருகே கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த இளம் பெண், 2010 ஆம் ஆண்டு திடீரென மாயமானார். 10 ஆண்டுகளுக்குப் பின், அந்த பெண்ணை, காதலனுடன் போலீசார் மீட்டனர்.

காணாமல் போன பெண், தன் வீட்டின் அருகில் உள்ள காதலன் வீட்டில், ஒரே அறையில், 10 ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் அந்த அறையில் கழிப்பறை கூட இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு…!

அதனால் இரவில் மட்டும் ஜன்னலை திறந்து, அந்த பெண் வெளியே வருவாராம் காதலன் வெளியே செல்லும் போது, அறையை பூட்டி விட்டு செல்வாராம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும், அவர்களை பிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்திய நிலையில், காதலனுடன் தான் வாழ்வேன் என, அந்த பெண் கூறியதால், இருவரையும் நீதிமன்றம் விடுவித்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

காதலுக்காகவும், காதலனுக்காகவும் ஒரு பெண் 10 ஆண்டுகளாக வெளியுலகமே தெரியுமால் ஒரு அறைக்குள் அடைந்து கிடந்த சம்பவம் கேரளாவில் பேசு பொருளாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் புதிதாக 90,000 பேருக்கு கொரோனா

Tamil Mint

பண்டிகை காலமான நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி

Tamil Mint

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்

Shanmugapriya

45 வயது மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கம்…!

Lekha Shree

இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

நாட்டை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,329 பேர் பலி…!

sathya suganthi

முகேஷ் அம்பானியின் வலது கரம்…! ரூ.75 கோடி சம்பளம்…! அதிகாரி துறவியான கதை…!

Devaraj

மக்கும் முகக்கவசம் – தொண்டு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி…!

Lekha Shree

கொரோனா பரவல் – ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

அம்பானி வீட்டு அருகே வெடிப் பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரம் – கார் உரிமையாளர் மர்ம மரணம்!

Lekha Shree

தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Tamil Mint

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை

Tamil Mint