உலகநாயகனின் பெயரை எழுதி உலகசாதனை செய்த இளம்பெண்…!


நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பெயரை மட்டும் எழுதி உலக சாதனை செய்த இளம்பெண்ணுக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த நேஹா பாத்திமா என்ற இளம்பெண் புள்ளிகள் மற்றும் கோடுகள் இல்லாமல் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி கமல்ஹாசனின் உருவப்படத்தை எழுதியுள்ளார்.

Also Read  நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை…! யார் தெரியுமா?

இந்த சாதனைக்காக அவருக்கு வஜ்ரா உலக சாதனை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில், “கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார்.

Also Read  மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார். வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா!” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

நடிகர் கார்த்தியை கண்டுகொள்ளாத விஜய்? வெளியான உண்மை தகவல்..!

Lekha Shree

ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி… தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலரின் மரணத்தால் அதிர்ச்சி… முழு விவரம் இதோ!

Tamil Mint

டெல்டா பிளஸ்: இந்த 3 மாநிலங்களுக்கு தான் எச்சரிக்கை

sathya suganthi

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

பெங்களூருவில் இருந்து வெளியேறிய ஹிதேஷா… மகாராஷ்டிராவில் தஞ்சம்

Jaya Thilagan

8 எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

Tamil Mint

“நான் படம் தயாரிக்க போகிறேன். நடிக்க விருப்பம் இருந்தால் வாங்க” – வடிவேலுவுக்கு மீரா மிதுன் அழைப்பு!

Shanmugapriya

‘சூர்யா 40’ – சூப்பர் அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலு..!

Lekha Shree

நாட்டை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,329 பேர் பலி…!

sathya suganthi

பல லட்சம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்த இந்தியா – அமெரிக்க பாராட்டு !!!

Tamil Mint

சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்… சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு

Tamil Mint