டீசருக்கு டீசர் வெளியிட்டுள்ள ‘கேஜிஎப் 2’ படக்குழுவினர்…!


இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘கேஜிஎப் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

கன்னட மொழி படமாக இருந்தாலும் அதை அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடினர். அதைத்தொடர்ந்து இப்படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட்டது.

Also Read  கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு…!

அதை முன்னிட்டு படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த டீசர்களிலேயே இந்த டீசர் 200 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்து சாதனை படைத்தது.

அந்த 200 மில்லியன் சாதனையை கொண்டாடும் விதத்தில் தற்போது மற்றொரு டீசரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளார்கள்.

Also Read  கிறங்கடிக்கும் அழகு…! ரம்யா பாண்டியனின் புதிய போட்டோ ஷூட்…!

அந்த டீசர் ‘ராக்கி பாய் மற்றும் அவரது ஆர்மியின் 200 மில்லியன்’ என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளார்கள். அந்த டீசரும் இரண்டே நாட்களில் 57 லட்சம் பார்வைகள் கடந்துள்ளது.

இவையனைத்தும் கேஜிஎஃப் 2 படம் குறித்து ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

Also Read  தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

இந்திய சினிமாவில் அடுத்த பெரிய வசூல் சாதனை படைக்க உள்ள படங்களில் இந்த படத்தையும் சேர்த்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வலிமை’ அப்டேட் கொடுத்த யுவன் – ரசிகர்கள் உற்சாகம்!

Lekha Shree

“தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்” – இயக்குனர் பாரதிராஜா

Lekha Shree

சைலஜா டீச்சர் தான் வேணும் – அடம்பிடிக்கும் கேரள மக்கள்…!

sathya suganthi

புதிய வாழ்க்கை புதிய பயணம்! மாஸ்டர் படத்தின் குட்டி பவானி நடிகர் மகேந்திரன் நெகிழ்ச்சி..

Jaya Thilagan

டிவி ஆங்கராக உள்ள தமன்னா…! விஜயசேதுபதிக்கு டப் கொடுப்பாரா?

sathya suganthi

ஆர்ஆர்ஆர் படத்தில் கொமராம் பீமின் போஸ்டர் வெளியானது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

துப்பாக்கி சுடுதலில் அடுத்த சுற்றுக்கு அஜித் தேர்வு! – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Shanmugapriya

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும்? – வெளியான மாஸ் அப்டேட்!

Lekha Shree

இதிலும் வடிவேலுவா? Enjoy Enjami பாடலின் வடிவேலு வெர்ஷன் இதோ!

Lekha Shree

தயாராகிறது ‘ராட்சசன்’ படத்தின் இரண்டாம் பாகம்…!

Lekha Shree

நடிகர் பிரபுவும் பாஜகவில் இணைகிறாரா?… அண்ணன் ராம்குமார் அளித்த அதிரடி விளக்கம்..!

Tamil Mint

இயக்குனராக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…!

Lekha Shree