a

சினிமா தொழிலாளர்களுக்கு “கேஜிஎப்” நாயகன் செய்த உதவி – குவியும் வாழ்த்து


நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, சினிமாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துறை சார்ந்த ஊழியர்களுக்கு நடிகர், நடிகைகள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

Also Read  அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா? - வெளியான சூப்பர் அப்டேட்!

அந்த வகையில், கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவராக கேஜிஎப் புகழ் யஷ், கன்னட திரைப்படத் தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேருக்கு தலா ரூ.5,000 நிதியுதவி அளிக்க உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கணக்கிலடங்கா நபர்களின் வாழ்வாதாரம் பாதித்திருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிரியாக கொரோனா வைரஸ் உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

Also Read  கொரோனா நிவாரணம் : நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் நிதி

இந்த மோசமான காலகட்டத்தை மனதில் கொண்டு திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 தொழிலாளர்களுக்கு தனது சொந்த செலவில் தலா ரூ.5000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் இழப்புக்கு இது தீர்வாகாது என்பது தனக்கு தெரியும் என்றும் இது நம்பிக்கை கீற்று, நல்ல எதிர்காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை என்று யஷ் தெரிவித்துள்ளார்.

Also Read  ரேசன் கார்டுகளுக்கு இன்று முதல் ரூ.2000 - எப்படி பெறுவது…? முழு விவரம் இதோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா காலத்தில் கும்பலாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி? வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ‘சீதா’ ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியாகும் தேதி அறிவிப்பு!

Lekha Shree

மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

Tamil Mint

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

குழந்தைக்கு தனித்துவமான பெயர் வைத்த ஸ்ரேயா கோஷல்…! முதன்முறையாக குழந்தையுடன் வெளியிட்ட போட்டோ…!

sathya suganthi

டாட்டூ போடுவதற்கு வேறு இடமே இல்லையா? ரோஜா சீரியல் பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

HariHara Suthan

இன்று ஓடிடியில் வெளியாகிறது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’…!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

‘தளபதி 65’ பர்ஸ்ட் லுக்: விஜய் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் கொண்டாட்டம்!

Lekha Shree

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

கிரிக்கெட் வீரர்களுடன் நடனமாடும் சாண்டி மாஸ்டர்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்! – மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

Shanmugapriya