மஹாத்மா காந்தி சிலை அவமதிப்பு: அமெரிக்கா கண்டனம்


வாஷிங்டன்னில், மஹாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் ஊடுருவிய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள், வன்முறையை அரங்கேற்றியதுடன், மஹாத்மா காந்தி சிலையை அவமதிக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர். 

காந்தி சிலை முழுவதும் கண்டன போஸ்டர்களை ஒட்டினர். இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தை இந்திய தூதரகம் கேட்டு கொண்டதுள்ளது. 

Also Read  மகுடத்தை பறித்த திருமதி உலக அழகி…! ஒரு வாரத்துக்கு பின் எடுத்த அதிர்ச்சி முடிவு…!

இந்நிலையில், நிருபர்களை சந்தித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெலியாக் மெகெனானி “எந்த சிலையும், நினைவு சின்னங்களையும் அவமரியாதை செய்யக்கூடாது. குறிப்பாக, அமெரிக்காவின் கொள்கைகளான அமைதி, நீதி சுதந்திரம் ஆகியவற்றிற்கு போராடிய மஹாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்படக்கூடாது. மஹாத்மா சிலை அவமதித்தது அதிர்ச்சியளிப்பதுடன் வேதனையும் அளிக்கிறது அமெரிக்க தலைநகரில், மஹாத்மா காந்தியின் நற்பெயர் மதிக்கப்பட வேண்டும்” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

பாகிஸ்தான்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! 20 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் “சூப்பர்மேன்” பட இயக்குனர் மரணம்

sathya suganthi

பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணுக்கு 100 கசையடிகள்… காரணம் இதுதான்..!

Lekha Shree

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint

டிக்டாக்-ன் விபரீத challenge-ஆல் பறிபோன சிறுமியின் உயிர்! இத்தாலியில் நடந்த துயர சம்பவம்!

Tamil Mint

தொழில்நுட்ப வளர்ச்சியால் இறந்துபோன தன் மனைவியை சந்தித்த கணவர்! தென்கொரியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!

Tamil Mint

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

தைவானில் இரண்டு போர் விமானங்கள் விபத்து….. விமானி மாயம்…..

VIGNESH PERUMAL

மீண்டும் அடைபட்ட சூயஸ் கால்வாய் – போக்குவரத்து நிறுத்தம்!

Lekha Shree

ஜப்பானில் மிரள வைக்கும் நிலச்சரிவு…! 2 பேர் பலி…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi