யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டி… வெற்றியாளரை கணித்த புலி..!


யூரோ கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என ரஷ்யாவை சேர்ந்த புலி ஒன்று கணித்துள்ளது.

யூரோ கால்பந்தாட்ட இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு நடைபெற உள்ளது. அதில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோத உள்ளன.

Also Read  பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி தான் கோப்பையை வெல்லும் என சைபீரியா மிருகக்காட்சிசாலையில் வளர்க்கப்பட்டு வரும் கான் என்ற வெள்ளை நிற புலி கணித்துள்ளது.

இதனால் இங்கிலாந்தை சேர்ந்த கால்பத்தாட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏனென்றால் கடந்த 2018 உலகக் கோப்பை போட்டியின் வெற்றியையும் கான் புலி துல்லியமாக கணித்தது தான்.

Also Read  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையால் ரத்து…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இனவெறி சீண்டலால் சீறிய விராட் கோலி… என்னா ‘ரவுடித்தனம்’?

Tamil Mint

ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் கேப்டன்கள்…!

Lekha Shree

இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டிகள் – தொடரை வென்றது இந்திய அணி..!

Lekha Shree

டிவியில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை – எங்கு, எதற்கான தெரியுமா?

sathya suganthi

முடங்கிய யூடியூப்…! மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்…!

sathya suganthi

அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் ஜோ பைடன்… அணு ஆயுத பெட்டியை பைடனிடம் ஒப்படைக்கும் டிரம்ப்!

Tamil Mint

US மற்றும் ஃபிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடர்: களமிறங்கத் துடிக்கும் ஆண்டி முர்ரே!

Tamil Mint

கூகுள் – ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

Tamil Mint

இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்!

Jaya Thilagan

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

“இது தேவையா?” – பர்கர் சாப்பிடுவதற்காக 160 கி.மீ பயணம் செய்த பெண்; ரூ.20,000 அபராதம் விதித்த காவலர்கள்!

Tamil Mint

ஆங்கிலோ இந்தியன் கொரோனா..! கலப்பின வைரசால் அச்சத்தில் வியட்நாம்…!

sathya suganthi