ஷங்கர்-ராம்சரன் இணையும் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?


ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க உள்ள படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2, மேக்கப் பிரச்சினை, கமலுக்கு அறுவைசிகிச்சை, படப்பிடிப்பில் விபத்து, கொரோனா அச்சுறுத்தல் போன்ற பல்வேறு தடைகளால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.

Also Read  சீரியலிலும் இணைந்த நிஜ ஜோடி - வைரலாகும் 'செந்தூரப்பூவே' தொடர் புரோமோ!

இந்நிலையில் தில் ராஜூ தயாரிப்பில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஷங்கர். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முதலில் இந்த படத்தில் ஆலியா பட் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னதாக ராம்சரண்-கியாரா இணைந்து விநய விதய ராமாபடத்தில் நடித்தனர். அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தான் மற்ற படங்களை இயக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது லைகா நிறுவனம். எனவே தீர்ப்புக்காக காத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

Also Read  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் முதல்முறையாக இணைந்த பிரபல இசையமைப்பாளர்…!

தீர்ப்பை பொறுத்தே ராம்சரண் நடிக்க உள்ள படத்தை ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்தியன் 2, ராம்சரண் படம் ஆகியவற்றை தொடர்ந்து இந்தியில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்கவுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அயலான் படப்பிடிப்பு நிறைவு… கொண்டாட்டத்தில் படக்குழு!

Tamil Mint

‘பிகில்’ பட நடிகரின் மகனுடன் பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணமா?… தீயாய் பரவும் செய்தி

HariHara Suthan

“கதாப்பாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர்” – விஜய் சேதுபதியை புகழ்ந்த சிரஞ்சீவி

Tamil Mint

தலைசுற்ற வைக்கும் மாஸ்டர் பட டிக்கெட் விலை! ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்காது போல…

Tamil Mint

பிளாக் அண்ட் ரெட் காம்பினேஷனில் கெத்தாக போஸ் கொடுக்கும் அமலா பால்! புகைப்படங்கள் இதோ!

HariHara Suthan

வெளியீட்டிற்கு முன்னரே ரூ.200 கோடி வசூல் செய்த அஜித்தின் ‘வலிமை’?

Lekha Shree

நிச்சயத்துக்கு பின் திருமணத்தை நிறுத்திய தனுஸ் பட நாயகி…! காரணம் இதுதான்…!

sathya suganthi

சைலஜா டீச்சர் தான் வேணும் – அடம்பிடிக்கும் கேரள மக்கள்…!

sathya suganthi

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் சங்கர்..

Devaraj

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘சார்பட்டா பரம்பரை’ – வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Lekha Shree

பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம், நிச்சயதார்த்தம் முடிந்தது

Tamil Mint