நயன்தாராவுக்கு வில்லனாகும் கிச்சா சுதீப்? வெளியான மாஸ் அப்டேட்!


நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா ஃபேஷன் ஸ்டுடியோ உடன் இரண்டு படங்களில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஒருவர் இதில் ஒரு படத்தை இயக்குவதாகவும் அதில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட சூப்பர்ஸ்டார் ‘நான் ஈ’ சுதீப் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நயன்தாரா தற்போது சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்திலும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும், ‘நெற்றிக்கண்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Also Read  மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

இதில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் மக்களின் கவனம் பெற்ற நடிகர் சுதீப் தற்போது நயன்தாராவுக்கு வில்லனாகும் தகவல் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தவறான பேஷியல் – ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

Lekha Shree

ஆடுகளம் திரைப்படத்தில் தனுசுடன் திரிஷா! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ஸ்ருதிஹாசன்!

Shanmugapriya

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் வைரல்…!

Lekha Shree

கவினுடன் ‘இன்னா மயிலு’ பாடலுக்கு ஆட்டம் போட்ட ‘பாவக்கதைகள்’ பிரபலம்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

Tamil Mint

19 வயதாகும் பிரபல நடிகைக்கு தற்போது பிறந்த தங்கை… வாழ்த்தும் ரசிகர்கள்!

HariHara Suthan

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை… இளம் வயதிலேயே இப்படியொரு பிரச்சனையால் எடுத்த விபரீத முடிவு…!

Tamil Mint