a

உடலுறவில் ஈடுபடாமலேயே குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி!


உடலுறவில் ஈடுபடாமலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளார் 15 வயது சிறுமி ஒருவர்.

சிறுமி ஒருவர் வயிற்ரு வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த சிறுமியை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெஇர்யவந்துள்ளது.

ஆனால், அந்த சிறுமியின் யோனி மிகவும் சிறியதாக 2 செ.மீ நீளம் மட்டுமே இருந்ததால் அவரால் உடலுறவு கொள்ளவோ, கர்ப்பமடையவோ முடியாது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் கூட அந்த சிறுமி எவ்வாறு கர்ப்பமடைந்தார் என மருத்துவர் தனக்குள்ளாகவே கேள்வி எழுப்பியவண்ணம் இருந்துள்ளார்.

Also Read  ஜியோமி நிறுவனம் உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது - அமெரிக்க

இதுகுறித்து அந்த சிறிமியிடம் மருத்துவர்கள் கேட்டபோது, “என்னால் உடலுறவு கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும். நான் என் ஆண் நண்பருடன் வாய்வழிப் புணர்ச்சியிலேயே ஈடுபடுவேன்.

ஒருமுறை அவ்வாறு நாங்கள் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது மற்றொரு நண்பன் வந்து எனது வயிற்றில் குத்திவிட்டான்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  எவர் கிவன் கப்பலால் இவ்வளவு இழப்பா? அதிர்ச்சியூட்டும் தகவல்

அதனை அடுத்து, அந்த மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டபோது கத்தியால் குத்தியதில் அந்த காயம் வழியாக விந்தணு உள்ளே சென்று கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அந்த சிறுமிக்கு சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

Also Read  தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வானில் பாரசூட் திறக்க முடியாமல் தவித்த நபர்… உதவிய கைகள்! வைரல் வீடியோ!

Devaraj

“மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்” – தி ராக்

Shanmugapriya

தீப்பிழம்பாக காட்சியளிக்கும் ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

வாஷிங் மெஷினுக்குள் நரி – வைரலான ட்வீட்!

Lekha Shree

நியூ யார்க்கில் பிறந்த அரிய வகை வெள்ளை கங்காரு! – க்யூட் புகைப்படம்

Tamil Mint

வீட்டில் கருஞ்சிறுத்தை வளர்க்கும் தம்பதி! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

அதிபர் ட்விட்டர் கணக்கு முடக்கம் – ட்விட்டருக்கு தடை விதித்த அரசு!

Lekha Shree

கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் – 27 பேர் உயிரை பலி வாங்கிய பள்ளத்தாக்கு

Devaraj

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை காட்டும் அபுதாபி அரசு….

VIGNESH PERUMAL

“Maggi Noodles” உடலுக்கு கேடு – ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் “Nestle”

sathya suganthi

உயிரோடு இருக்கும் போதே இறுதிச்சடங்கிற்கு ஒத்திகை பார்த்த பெண்!

Shanmugapriya

ஐக்கிய அரபு அமீரகம்: ஜூலை 1 முதல் நாடு திரும்ப அனுமதி; விதிகள் என்ன?

Tamil Mint