வடகொரியாவில் உணவுப் பஞ்சம் – அதிபர் கிம் ஒப்புதல்!


வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொரோனா பரவலைத் தொடந்து, வடகொரியா தனது நாட்டின் எல்லைகளை முற்றிலுமாக மூடியது.
குறிப்பாக, சீனாவுடனான வர்த்தக தொடர்பை நிறுத்தியதாலும் இந்தப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

Also Read  வடகொரியாவில் ஜீன்ஸ், வெளிநாட்டு படங்களுக்கு தடை… ஏன் தெரியுமா?

அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலராக, இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 3300-க்கு விற்கப்படுகிறது.

அங்கு சிறிய டீத்தூள் பொட்டலங்கள் விலை 5167 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் காபித்தூள் 7381 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.

Also Read  ஜீன்ஸ் போடக்கூடாது; வடகொரிய இளைஞர்களுக்கு வந்த சோதனை - கிம் ஜாங் உன் போட்ட அதிரடி உத்தரவு

இது ெதாடர்பாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்குள் வடகொரியாவில் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும்” என எச்சரித்துள்ளது.

வடகொரிய மக்களின் உணவு நிலைமை மிகவும் கவலைக்குரிய வகையில் இருப்பதாக அதிபர் கிம் ஜோங் உன் வேதனை தெரிவித்துள்ளார்.

Also Read  சோம்பேறிகளுக்கு கொரோனா எமனாக மாறலாம்...! ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுனாமி எச்சரிக்கை – அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

Lekha Shree

உலகிலேயே அதி வேக இணையசேவை கொண்ட நாடு எது தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்… ரூ.20 கோடிக்கு ஏலம் போன இருக்கை?

Lekha Shree

85 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி கோர விபத்து…!

sathya suganthi

வரலாற்று சிறப்பு மிக்க வீடியோ…! செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க விட்ட நாசா…!

Devaraj

இந்தியாவிற்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு… சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து சோதனை!

suma lekha

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்…!

Devaraj

வயதோ 70…! ஆனால் ஓடியதோ 100 மாரத்தான்…! சீனாவில் கலக்கும் சூப்பர் பாட்டி…!

sathya suganthi

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tamil Mint

சமையலறைக்குள் புகுந்த யானை… எங்கு தெரியுமா?

Lekha Shree

முட்டையில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சு: ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்.

mani maran

அழிந்து வரும் குகை ஓவியங்கள் – காலநிலை மாற்றம் காரணமா?

Lekha Shree