இந்தியாவின் டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் கே.எல்.ராகுல்?


நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கே.எல். ராகுல் இந்திய அணி கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

Also Read  ஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வென்றது இளம் இந்திய அணி…! இலங்கை ஆறுதல் வெற்றி!

இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தபின் டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இதையடுத்து இந்தியாவின் டி20 அணியின் புதிய கேப்டன் யார் என்பதை இன்னும் ஒரு சில வாரங்களில் பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! - ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

இந்நிலையில், இந்தியா டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் அவருக்கு பதிலாக இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  ரோகித்- சூர்யகுமார் அதிரடி… நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரணாப் முகர்ஜி உடல் இன்று தகனம், பிரதமர் நேரில் அஞ்சலி

Tamil Mint

“யார்க்கர் கிங்” நடராஜனுக்கு மனைவி கொடுத்த புது பட்டம்…!

sathya suganthi

ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே..!

Lekha Shree

“ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய வைரஸ்”: கொரோனா ஊரடங்கில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

Tamil Mint

விவசாயிகள் பயங்கரவாதிகள் அல்ல, நாட்டிற்கு வளத்தை அளிப்பவர்கள்: ராகுல் காந்தி

Tamil Mint

பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-யில் விற்பனை செய்ய முயற்சி

Tamil Mint

புதுச்சேரியில் புகுந்து அதகளம் செய்யும் கொரோனா: எம்எல்ஏவுக்கு பாதிப்பு

Tamil Mint

ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்குகிறது அமர்நாத் புனித யாத்திரை…!

Devaraj

அமேசானில் மாட்டு சாணம் வாங்கி சாப்பிட்ட நபர்? – ட்விட்டரில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் ரிவ்யூ!

Tamil Mint

கொரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய வீடியோ – உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!

sathya suganthi

இந்திய தேர்தல் ஆணையாளராக அனூப் சந்திர பாண்டே நியமனம்

sathya suganthi

ஆடைகளோடு சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது பாலியல் குற்றமில்லை – மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பால் சர்ச்சை!

Tamil Mint