கொடைக்கானலில் அதிசய சிலந்தி வலை… வைரல் புகைப்படம் இதோ..!


கொடைக்கானல் அருகே காணப்படும் அதிசய சிலந்திவலை தற்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய வழியில் சிலந்தி ஒன்று இரு மரங்களை இணைத்து வலை பின்னி இருக்கிறது. வழக்கமாக சிலந்திவலை சிறியதாகத் தான் இருக்கும்.

ஆனால் தற்போது மரங்கள் முழுவதும் சிலந்தி வலை பின்னப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டின் கணக்கின்படி உலகத்தில் மொத்தம் 40,000க்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாகவும் இதில் கொடைக்கானலில் 40க்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read  இந்தி மொழி விவகாரம்: மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்ட Zomato..!

சிலந்திகள் உடலில் சுரக்கும் சுரப்பியை வைத்து மெல்லிய வலை பின்னுகிறது. இந்த வலையில் சிக்கும் உயிரினம் உணவாக மாறுகிறது.

இதில் சில சிலந்திகள் விஷத்தன்மை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழகம் முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது உள்ளதால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

Also Read  விதிகளை மீறினாரா தமிழக அமைச்சர்?

இதன் காரணமாகவே இந்த ஆச்சரிய சிலந்தி வலை அருமையாக காணப்படுகிறது. சராசரியாக 30 அடிக்கு மேலாக இந்த சிலந்தி வலை அமைந்திருக்கிறது. ஒரு மரத்திலிருந்து மற்றொன்றுக்கும் இந்த சிலந்தி தன் வலையை விரித்து உள்ளது.

இது போன்ற சிலந்தி வலைகள் வெளிநாட்டில் மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டத்தில் இதுபோன்ற வலைகளை காண முடியும் எனவும் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Also Read  தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா தொற்று அப்டேட்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம்!

Lekha Shree

குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்!

Tamil Mint

தொடர்மழை எதிரொலி – சென்னையில் இருமடங்காக உயர்ந்த காய்கறி விலை..!

Lekha Shree

நீர் நிலையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கோர்ட்டு உத்தரவு

Tamil Mint

நீட் தேர்வு – ஏ.கே. ராஜன் குழு கூறுவது என்ன?

Lekha Shree

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூட்டா சிங் மறைந்தார்

Tamil Mint

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

Lekha Shree

ஒரே நாளில் மூழ்கிய சென்னை…வெதர்மேன்சொல்வது என்ன?

suma lekha

சாவி தொலைந்ததால் சுத்தியல் மூலம் பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை…!

Lekha Shree

ரயிலில் பயணம் செய்ய இது எல்லாம் கட்டாயம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

suma lekha

சூரியிடம் மோசடி: 2 பேர் மீது வழக்குப் பதிவு

Tamil Mint

“தடையின்றி மின்விநியோகம் வழங்கப்படும்!” – அமைச்சர் செந்தில் பாலாஜி

Lekha Shree