தமிழகம்: சுற்றுலா தலங்கள் நாளை முதல் மீண்டும் மூடல்…!


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மீண்டும் நாளை முதல் மூடப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனது. இதனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து இப்போது கொரோனா பரவல் குறைய ஆரம்பித்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

Also Read  ஊரடங்கு முடியும் வரை மின் தடை இல்லை - தமிழக அரசு

ஆனால், தற்போது மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மீண்டும் நாளை முதல் மூடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக வேட்பாளர்கள் பட்டியல்…!

Devaraj

நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி

Tamil Mint

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகள்!

Tamil Mint

சொத்து வரி செலுத்தினார் ரஜினி

Tamil Mint

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ட்வீட் செய்த சென்னை மாநகராட்சி!

HariHara Suthan

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

Lekha Shree

“ஆடி” சொகுசு கார் இல்லையா…! சந்தேகத்தை கிளப்பிய பப்ஜி மதனின் மனைவி…!

sathya suganthi

வேலையில்லா திண்டாட்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி போஸ்டர்! வேலையில்லா இளைஞர்களின் அட்ராசிட்டி!

Tamil Mint

மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் – தமிழக அரசு.

Tamil Mint

செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ.!

Tamil Mint

கொரோனா அறிகுறி இருந்தால் குப்புறப்படுக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி

sathya suganthi

அமலுக்கு வந்தது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வு…!

sathya suganthi