கோடநாடு வழக்கு: கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது..!


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்கள் கலைத்ததாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 7 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read  ராஜராஜ சோழன் 1035ஆவது சதய விழா- தமிழில் வழிபாடு:

இந்த வழக்கில் தொடர்புடையதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டு வருகின்றது. இதனால், இந்த வழக்கின் விசாரணை முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், சில நாட்களாக இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மரிஅந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் மரணம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Also Read  தயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல், சேலத்தில் பரபரப்பு..!

அந்தவகையில், கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ரமேஷ் ஆகிய இரண்டு பேரும் சாட்சிகளைக் கலைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

தஞ்சாவூர்: பிறந்து 4 நாட்களான பச்சிளம் குழந்தை கடத்தல்..! மர்மப்பெண்ணை தேடும் போலீசார்..!

Lekha Shree

ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Lekha Shree

இனி தாம்பரம் ‘நகராட்சி’ அல்ல ‘மாநகராட்சி’ – தமிழக அரசு அறிவிப்பு..!

Lekha Shree

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Tamil Mint

கூலி பாக்கி கேட்ட தொழிலாளி கையை வெட்டிய முதலாளி!!!

Lekha Shree

காதலர் தினத்தன்று சென்னைக்கு வரும் பிரதமர் மோடி! பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

Tamil Mint

தமிழகத்தில் இன்று 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு!

suma lekha

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு எப்போதும் இருக்கும்.! வாழு வாழ விடு: தல அஜீத் அதிரடி அறிக்கை

mani maran

கரூர்: எம்.பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

Lekha Shree

எங்கே வந்து விவாதம் நடத்துவது? ராஜேந்திர பாலாஜி சவால்

Tamil Mint

சிவசங்கர் பாபா வழக்கு – சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை தலைமறைவு!

Lekha Shree