a

“அந்த ஹீரோ படத்தில் நான் நடிக்கவில்லை” – சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு


தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் தான் நடிக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை சுகுமார் இயக்குகிறார்.

Also Read  பூஜா ஹெக்டேவை தொடர்ந்து மற்றொரு விஜய் பட நாயகிக்கு கொரோனா…!

தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வந்தது.

ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு அதனை மறுத்துள்ளது. தற்போது தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் நிலையில் அதனையடுத்து முந்தானைமுடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோனி சாப்பிட்ட ஹாலில் இராணுவ ஆஸ்பத்திரியா நெட்டிசன் விமர்சனத்தில் சிக்கிய மோடி..

Tamil Mint

கலெக்டரை சற்று பதறவைக்கும் செயல்… “எதார்த்த சண்டைக்கே தீக்குளிக்க முயற்சியா”….!

VIGNESH PERUMAL

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்ற நயன்தாரா! – எதற்காக தெரியுமா?

Shanmugapriya

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுபாடு! – தெலங்கானாவில் இருந்து எடுத்து வந்து உதவிய தமிழிசை!

Shanmugapriya

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…

VIGNESH PERUMAL

உலகம் முழுவதும் வெவ்வேறு புதுவகையான கொரோனா பரவி வருகிறது… தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என ஆய்வு…. உலக சுகாதார நிறுவனம்…

VIGNESH PERUMAL

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

Tamil Mint

பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய அரக்கன் கைது…

VIGNESH PERUMAL

அயன்பட பாணியில் விமானத்தில் தங்கம் கடத்திய இருவர்….. சுங்கத்துறை பறிமுதல்…

VIGNESH PERUMAL

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வாக்குகள் இன்று நடக்கின்றது

Tamil Mint

விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! – ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

Shanmugapriya

பாத் டப்பில் ஜாலியாக விளையாடிய குட்டி யானை! – வைரலாகும் வீடியோ!

Shanmugapriya