a

தமிழில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாராவுக்கு அடுத்து தற்போது பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன் ஆகிய நடிகைகள் அந்த வரிசையில் இடம் பிடிக்க முயன்று வருகிறார்கள்.

இதில் சின்னத்திரை மூலம் மக்களின் மனதை கவர்ந்து பின்னர் வெள்ளித்திரைக்கு அந்த ஆதரவால் முன்னேறியவர்கள் பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன்.

Also Read  விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

இவர் மூவரில் தற்போது பிரியா பவானி சங்கர் தான் அதிக படங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் தற்போது 5 படங்கள் உள்ளன.

கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து வருகிறார்.

Also Read  5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுக்கும் 'சண்டைக்கோழி' நாயகி! யாருக்கு ஜோடியாக தெரியுமா?

வாணி போஜன் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான ‘சீயான் 60’ல் நடித்து வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு நடிகருடன் மட்டும் நடிக்க ஆசைப்பட்டால் வேலைக்காவாது, நம்ம ரூட்டே வேற.. பக்கா ப்ளானுடன் இருக்கும் வாணி போஜன்!

HariHara Suthan

மணிமேகலையிடம் நலம் விசாரித்த ஷகிலா – வைரலான புகைப்படம்!

HariHara Suthan

வில்லனாக நடிக்கும் WWE ஜான் சீனா..அனல் பறக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 தமிழ் ட்ரைலர்!

HariHara Suthan

இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

Lekha Shree

விஜயின் இதுவரை கண்டிராத பள்ளி குரூப் போட்டோ – நடிகர் ஸ்ரீநாத் டுவீட்

sathya suganthi

“பொன்மணி மாளிகையை மருத்துவமனையாக மாற்றிட தயார்” – கவிஞர் வைரமுத்து

Lekha Shree

‘வலிமை’ – இயக்குனர் தெரிவித்த மாஸ் அப்டேட்…!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

“தெறி”, “மாரி” திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!

Devaraj

மாஸ்டர் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்! பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா தளபதி விஜய் பட லிஸ்ட்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

காண்டம் பரிசோதனையாளராக நடிக்கும் பிரபல நடிகை…!

Lekha Shree

“காதலில் விழுந்தேன்”… காதலியின் போட்டோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகர்…!

Tamil Mint