கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய விஜய் பட நாயகி…!


நடிகை ஸ்ரேயா திருப்பதி கோவிலுக்கு முன் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது நடன திறமையின் மூலம் பலரை கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா. ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், விஷால் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.

Also Read  இணையவாசிகளின் பாராட்டு மழையில் Wonder Woman: காரணம் இதுதான்.!!

பின்னர் படவாய்ப்புகள் சரியாக அமையாததால் Andrei Koscheev என்ற ரஷியரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அரவிந்த் சாமியுடன் நரகாசூரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை திருப்பதியில் தன் கணவருடன் சாமி தரிசனம் செய்த ஸ்ரேயா கோவில் வாசலில் முகக்கவசத்தை அணியாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்தபோது அவரது கணவர் முத்தமிட்டுள்ளார். இப்புகைப்படம் தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Also Read  மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு… ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல நடிகைக்கு கல்யாணமா?… திருமண உடையில் தாறுமாறு வைரலாகும் போட்டோ…!

malar

தலைவன் வந்துட்டான் யா..: ஃபீனிக்ஸ் பறவை வடிவேலுவிற்கு ஏற்பட்ட சிக்கலும் கடந்து வந்த பாதையும்.!

mani maran

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போடும் 17 மாத குழந்தை..! வைரலாகும் வீடியோ இதோ…

HariHara Suthan

‘அண்ணாத்த, வலிமை, பீஸ்ட்!’ – ஹர்பஜனுக்கு வேற லெவலில் வாழ்த்து சொன்ன சுரேஷ் ரெய்னா..!

Lekha Shree

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?

Lekha Shree

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்…! அதிர்ச்சியில் திரையுலகினர்…!

suma lekha

“300 வருஷம் ஆனாலும் இங்க எதுவுமே மாறப்போறதில்ல!” – வெளியானது ‘துக்ளக் தர்பார்’ டிரெய்லர்…!

Lekha Shree

கொடுத்த வாக்கை காப்பாற்ற படாத பாடுபட்ட ரஜினிகாந்த்… தயாரிப்பாளரின் மனதை குளிர வைத்த சம்பவம்..!

Bhuvaneshwari Velmurugan

படப்பிடிப்பின் போது வலது கையில் காயம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அருண் விஜய்.!

mani maran

பிக்பாஸ் வனிதா-ரம்யா கிருஷ்ணன் இடையே வெடித்த மோதல்… வெளியான பரபரப்பு ப்ரோமோ..!

Lekha Shree

தயாரிப்பாளர்களால் ஏமாற்றப்பட்ட அஜித் மற்றும் சிவகார்த்திகேயன்

VIGNESH PERUMAL

மலையாளப் படங்களுக்காக தனி ஓடிடி தளம் – கேரள அரசு அறிவிப்பு

sathya suganthi