“இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..!” – வடிவேலுவுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்?


இந்தியன் 2, பொம்மி, ஹாஸ்டல், ஓ மனப் பெண்ணே, யானை, ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், ஜெயம் ரவியின் 28வது படம் என நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

இன்றைய தேதியில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு போட்டியாக அதிக படங்களில் நடிப்பவர் பிரியா பவானி சங்கர்.

Also Read  திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரஷ்மிகா மந்தனா! பலரும் பார்த்திராத கியூட் வீடியோ இதோ..

அவர் வடிவேலு நாயகனாக நடிக்கும் நாய் சேகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், பிரியா பவானி சங்கர் அப்படத்தில் நடிப்பது உண்மை என்றும் அவர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read  அம்மாவாக போகும் நடிகை ’கயல்’ ஆனந்தி?

அவர் நாய் சேகர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு என்னதான் முன்னணி காமெடி நடிகராக இருந்தாலும் தனுஷ், ஜெயம்ரவி, அருண் விஜய் போன்ற நாயகர்களுடன் ஜோடியாக நடிப்பவர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தால் மார்க்கெட் குறையாது என நடிகை தரப்பினர் கேள்வியெழுப்புகின்றனர்.

Also Read  'அண்ணாத்த' படத்தில் இணைத்த விஜய் பட வில்லன்…! யார் தெரியுமா?

நாய் சேகர் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. வடிவேலு, இந்த படம் தவிர சிவகார்த்திகேயன் உள்பட பல ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிக்கவுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தல தோனியுடன் கால்பந்து பயிற்சி செய்யும் சினி செலப்பிரட்டி: இணையத்தை கலக்கும் போட்டோஸ்

suma lekha

சூர்யா வழியில் ஆர்யா… மனைவிக்காக விரைவில் செய்யப்போகும் தரமான சம்பவம்…!

malar

பாஜகவில் இணைந்து அஜித் பட தயாரிப்பாளர்

Tamil Mint

“என்ன திட்டாதீங்க எப்போவ்” – ‘கர்ணன்’ பட நடிகர் ட்வீட்!

Lekha Shree

’பொன்னியின் செல்வன்’ ஐதராபாத் படப்பிடிப்பு இன்று நிறைவடைகிறது..!

suma lekha

வெளியானது ‘காடன்’ டிரெய்லர்… ஆச்சர்யத்தில் மிரள வைக்கும் காடுகளின் பிரம்மாண்டம்…!

Bhuvaneshwari Velmurugan

இணையத்தை கலக்கும் யோகி பாபுவின் மண்டேலா ட்ரைலர்…

HariHara Suthan

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘சித்திரம் பேசுதடி’ நடிகர்…!

Lekha Shree

பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை படம்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

HariHara Suthan

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!

Lekha Shree

கமல்ஹாசனுடன் இணைவது குறித்து ஹாட் தகவலை தந்த விஜய்சேதுபதி…!

Devaraj

பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மறைவு : ரசிகர்கள் இரங்கல்

suma lekha