‘ஜெய் பீம்’ சர்ச்சை – மூச்சுவிடாத முன்னணி நடிகர்கள்..!


தமிழ்நாட்டில் இன்று ஹாட் டாப்பிக்காக இருப்பது ‘ஜெய் பீம்’ சர்ச்சைதான். நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஆனால், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்ததாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் குற்றம்சாட்டின.

சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.

இதனிடையே ‘ஜெய்பீம்’ படம் குறித்த சர்ச்சையால் மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படத்தை பாமகவினர் நிறுத்தினர்.

Also Read  பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

அத்துடன் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

மேலும், சூர்யாவின் தியாகராய நகர் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலர் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சேரன், பாரதிராஜா, நடிகர் சத்யராஜ், காளி வெங்கட், கருணாஸ், சூர்யா ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் பலரும் சூர்யாவுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

Also Read  விண்வெளியில் ஷூட்டிங் நிறைவு: பூமிக்கு திரும்பிய படக்குழு.!

இந்நிலையில், “தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினி, விஜய், அஜித் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் என யாரும் சூர்யாவுக்கு ஆதரவாக வாய் திறக்காதது ஏன்?” என மக்களும் ரசிகர்களும் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகர் மாதவன் பற்றிய 10 சுவாரசியத் தகவல்கள்…!

Lekha Shree

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

பாபநாசம் 2: கவுதமிக்கு பதில் கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் பிரபலம்..!

sathya suganthi

ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

’பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது’ – கவனத்தைப் பெறும் நடிகை சமந்தாவின் பதிவு..!

suma lekha

விஜய் டிவியில் ஒளிபரப்பான புது சீரியலின் ப்ரோமோவால் சர்ச்சை! காரணம் இதுதான்..!

Lekha Shree

ஹ்ரித்திக் ரோஷன் தனது 25 வது படத்திற்காக விஜய் சேதுபதியை பின்பற்றி படத்தை தேர்வு செய்துள்ளார்….

VIGNESH PERUMAL

“நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்படவில்லை!” – பெங்களூரு போலீசார் விளக்கம்..!

Lekha Shree

“நடிகை த்ரிஷாவை கைது செய்ய வேண்டும்!” – இந்து அமைப்புகள் போராட்டம்..! என்ன நடந்தது?

Lekha Shree

4 மில்லியன் பிளஸ் பார்வைகளை கடந்த ‘அண்ணாத்த’ டீசர்..!

Lekha Shree

சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்?

Lekha Shree